Home ஆன்மீக செய்திகள் தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

by admin
Kandha-Guru-Kavasam_தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்

க்லெளம் ஸெளம் நமஹ

எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.
தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.

You may also like

Translate »