Home ஆன்மீக செய்திகள் இழந்த சொத்தை திரும்ப பெற வராஹி அம்மனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

இழந்த சொத்தை திரும்ப பெற வராஹி அம்மனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

by admin
Varahi-Amman-இழந்த சொத்தை திரும்ப பெற வராஹி அம்மனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 வரை மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.

You may also like

Translate »