Home ஆன்மீக செய்திகள் ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும்

ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும்

by admin
rama_ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும்

ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.

அப்போது கடல் கொந்தளித்து அவற்றைக் குலைக்க முற்பட, ராமன் தன் திருக்கரத்தை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை அடக்கினார். அதற்கு சாட்சியாக இன்றுவரைக்கும் அந்தப் பகுதியில் கடல், அலைகள் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது.

அங்கு அருளும் பெருமாளுக்கும் கடலடைத்த பெருமாள் என்பது திருநாமம். இங்கு ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும் என்பது நம்பிக்கை.

You may also like

Translate »