Home ஆன்மீக செய்திகள் மாற்றுரைத்த விநாயகர் மகிமை

மாற்றுரைத்த விநாயகர் மகிமை

by admin
Vinayagar-மாற்றுரைத்த விநாயகர் மகிமை










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர் இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.

சுந்தரர் மணி முத்தாற்றில் பொன்னை இட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்த அதிசயம் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. விருத்தாசலம் என்று இந்நாளில் வழங்கும் திருமுதுகுன்றத்தில் இறைவன் தந்த ஆயிரம் பொற்காசுகளையும் இட்டார் சுந்தரர் பெருமான். மணிமுத்தாறு நதியில் இட்ட பொன்னை திருவாரூர் கமலாலய குளத்தில் தர வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினார். பெருமானும் அவ்வாறே செய்வதாக அருளினார்.

You may also like

Leave a Comment

Translate »