நடை திறக்கும் நேரம் : அதிகாலை 4.00 மணி பூஜை மட்டும், அதன் பிறகு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
நிகழ்ச்சிகள் :
பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தி, பிரதி மாதம் பிரதோஷம், பிரதி மாதம் அமாவாசை பூஜை, பிரதி மாதம் பௌர்ணமி பூஜை, சிவராத்திரி, தமிழ் மாதம் முதல் நாள் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு விளக்கு பூஜை, பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஸ்ரீ சூலினி துர்க்கை அம்மனுக்கு அன்ன படைப்பு, மாசி மகம் அன்று ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குரு பூஜை, ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று ஸ்ரீ வாசுதேவ சுவாமிகள் குரு பூஜை, மார்கழி மாதம் திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு மற்றும் திரு ஆதிரை திருவிழா.
பேருந்து நிறுத்தம் :
தூத்துக்குடி அனைத்து பகுதிகளில் இருந்தும் மேலூர் 2ம் கேட் வரை மினி பேருந்து இருக்கும். மேலூர் 2ம் கேட் இல் இருந்து மடாலயம் வரை 500 மீட்டர் தொலைவில் உள்ளது, ஆட்டோக்கள் வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
9884547433