Home ஆன்மீக செய்திகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம்

by admin
tiruvannamalai-karthigai-deepam_அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா

உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவானது 10 நாட்கள் தொடர்ந்து வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

Translate »