Home ஆன்மீக செய்திகள் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மகாதேவி ஸ்லோகம்

செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மகாதேவி ஸ்லோகம்

by admin
kali-slokas_செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மகாதேவி ஸ்லோகம்










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

பொருள்:

தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.

You may also like

Leave a Comment

Translate »