Home ஆன்மீக செய்திகள் தொடர் வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தொடர் வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள சொல்ல வேண்டிய ஸ்லோகம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உங்களுடைய வாழ்க்கையானது ஏறு முகத்திலேயே இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வழிபட வேண்டியது ஆறுமுகனை தான். தமிழ் கடவுள் முருகப் பெருமானை மனதார தினம் தோறும் வீட்டில் நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. அரளிப் பூ, முடிந்தால் முல்லைப் பூவையும் சூட்டி முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமானின் முன்பாக அமர்ந்து, அந்த சந்நிதானத்திலேயே மனதை அமைதிப்படுத்தி கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான மந்திரம் இதோ!

‘ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம’

– இத்தனை நாட்கள்தான் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும், மலைமேல் இருக்கும் முருகன் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். நியாயமான முறையில் உங்களுடைய முன்னேற்றம் இருந்தால், அந்த முன்னேற்றம் தடைபடாமல் தொடர்ந்து, உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே செல்லும் என்பது மட்டும் உறுதி.

You may also like

Leave a Comment

Translate »