கணபதி மந்திரம்
எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்:ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
தன ஆகர்ஷண கணபதி மந்திரம்:ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா
வ்ராத கணபதி மந்திரம்:ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம:
சக்தி விநாயக மந்திரம்:ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:
ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்:ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
சர்வ வித்யா கணபதி மந்திரம்:தினமும் காலையில் 108 முறை சொல்ல,கல்வி அறிவு வளர்ச்சி பெறும்.அறிவு விருத்தியாகும்.தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
சகல காரிய சித்திக்கான எளிய முறை:
செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்
1 comment
I wish to join your team
Comments are closed.