மே மாதம் 3 பிரதோஷங்கள் மற்றும் வேறு மாதங்களில் உயர்ந்த 2 சனிப்பிரதோஷங்கள் வருகின்றன.
122 பிரதோஷம் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி. சிவனை நினையுங்கள் – சிவனை துதியுங்கள்- சிவயோகம் பெறுங்கள் !தங்கள் வாழ்வில் முறையான வழிபாட்டை செய்து சிவபெருமானின் இணையில்லா அருளைப் பெறுங்கள்.இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவசியம் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் !சிவாயநம திருச்சிற்றம்பலம்.
3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
18/1/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
*2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்*
17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
18/3/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்
17/4/2019 புதன்கிழமை பிரதோஷம்
2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
31/5/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
14/6/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்
11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்
26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
11/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
*9./11/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்*
24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்.
சிவாயநம திருச்சிற்றம்பலம்