Home ஆன்மீக செய்திகள் மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும்

மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும்

by Sarva Mangalam


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்குமத்தியில் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது  சாம்பிராணி தூபம்.

வீட்டில் தூபம் போட்டு வந்தால் மேற்கண்ட எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும். மேற்கண்ட பொருட்களுக்குரிய தெய்வங்கள்

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது.

மருதாணி விதை திருமகளுக்குரியது.

அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.

வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.  108 மூலிகை  தூப பொடி

 

மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

சம்பிராணியுடன் தூபம் தினசரி தொடர்ந்து 45 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். மேற்கண்ட பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது.

மூலிகை  தூப பொடி (கணபதி நவகிரக
ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)

இதை கொண்டு தூபம்
போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த
பலனை கொடுக்கும்,தினமும் போடலாம்
இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு
செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு
அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால்
கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும்
கடினம் ,நாம் சாம்பிராணி ,குங்கிலியம்
போன்றவற்றை வாங்கி வைத்தாலும்,உபயோக
படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால்
அதை குறித்து வைத்ததோடு
விட்டுவிட்டோம்,

தற்போது கிராமத்து நண்பர் ஒருவர் கேட்டு
கொண்டதற்காக,சோதிப்பதர்க்காக
மூலிகைகளை பறித்து சுத்தம் செய்து கலந்து
கொடுத்தோம்,அவர் தொடர்ந்து 21 நாட்கள்
உபயோகித்து பார்த்து நன்றாக இருப்பதாக
கூறினார் முழுபலனையும்
கூறவில்லை,கடந்த மூன்று மாதங்களாக வீடு
மற்றும் கடைகளில் உபயோக படுத்துகிறார்.

தற்போது புதிய இடத்தில் கடை மாற்றம்
செய்துள்ளோம்,இங்குள்ள கடை
உரிமையாளர்,இந்த மூலிகை தூப பொடியை
உபயோகித்து நன்றாக உள்ளது, தூக்கமின்மை
போகிறது,கடையில் நல்ல வித்தியாசம்
தெரிகிறது என்றார்.

108 மூலிகை தூப பொடி

(கணபதி நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள்நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)

2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.

3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை , தூக்கமின்மை போன்றவை அகலும்.

4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷகிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

** ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே.போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். மூலிகை தூபம் போடுவதால் புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் தூபம் போடுவர். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களானமாலைவேளையில்,குளித்துவிட்டு தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து, தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் கிடைக்கும்.செல்வம் பெருகும்.
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்.

 

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி
தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில்
உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட
காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை
அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை
எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில்
நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல்
அதிகரிக்கும்.

காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும். Plz Contact- 978 978 33 12

எங்களிடம் மூலிகை சாம்பிராணி கிடைக்கும்

You may also like

Leave a Comment

Translate »