# சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகி விடும்.

# பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகி விடும்.

# தண்ணீருடன் பக்தி சேரும் போது அது புனித நீராகி விடும்.

# பயணத்துடன் பக்தி சேரும் போது அது யாத்திரையாகி விடும்.

# இசையுடன் பக்தி சேரும் போது அது கீர்த்தனையாகி விடும்.

# பக்தியில் வீடு திளைக்கும் போது, அது கோயிலாகி விடும்.

# செயல்களுடன் பக்தி சேரும் போது, அது சேவையாகி விடும்.

# வேலையுடன் பக்தி சேரும் போது, அது கர்மவினையாகி விடும்.

# பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது

# இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது

# ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்.

# மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி விடுகிறான்.

*நல்லதே நடக்கும்*
*வாழ்க வளமுடன்* வாழ்க வளமுடன

You may also like

Translate »