Home ஆன்மீக செய்திகள் ஆன்மீக வாழ்வின் மிகப் பெரும் தடைகள்

ஆன்மீக வாழ்வின் மிகப் பெரும் தடைகள்

by Sarva Mangalam

1) சோம்பேறித்தனம்.
2) பயம்.
3) உண்மை அது தான் என தெரிந்தும் சந்தேகம்.
4) அரை குறையாக தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்தது போல நடிப்பது, விவாதிப்பது.
5) மூட நம்பிக்கை.
6) தான் உணராமலே அதை உண்மை என நம்புவது.
7) குரு பக்தியின்மை.
8) அதீத அகங்காரம்.

ஆன்மீக வாழ்வில் வெற்றி பெற உதவுவது :

1) நிபந்தனையற்ற அன்பு.
2) எதையும் மன்னித்துவிடும் குணம்.
3) சரியாக புரிந்துக் கொள்ளும் தன்மை.
4) அபரிமிதமான நன்றியுணர்வு.
5) குரு பக்தி.
6) சரணாகதி.
7) தொடர்ந்த பயிற்சி.
8) ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.
9) மெளனம்.

You may also like

Translate »