Home ஆன்மீக செய்திகள் சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும்

சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும்

by Sarva Mangalam

சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது முடி உணர்த்தும் முன் சகுனம்! சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும்,

அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.

பணத்தட்டுப்பாடு நீங்க
அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு “ஓம் தன ப்ரதாயை நம” எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணப்பிரச்சனைகள் நீங்கும் தேவைப்படும் வரை செய்து வரலாம்.

You may also like

Translate »