Home அஷ்டமி வழிபாடு அஷ்டமி வழிபாடு – அதன் பெயர் விவரம்

அஷ்டமி வழிபாடு – அதன் பெயர் விவரம்

by Sarva Mangalam

ஒவ்வொரு மாதங்களிலும் வரும் அஷ்டமி கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது. அதன் பெயர் விவரம் வருமாறு:-

சித்திரை – ஸ்நாதனாஷ்டமி

வைகாசி – சதாசிவாஷ்டமி

ஆனி – பகவதாஷ்டமி

ஆடி – நீலகண்டாஷ்டமி

ஆவணி – ஸ்தாணு அஷ்டமி

புரட்டாசி – சம்புகஷ்டமி

ஐப்பசி – ஈஸ்வராஷ்டமி

கார்த்திகை – ருத்ராஷ்டமி

மார்கழி – சங்காரஷ்டமி

தை – தேவதேவாஷ்டமி

மாசி – மகேஸ்வராஷ்டமி

பங்குனி – த்ரயம்பகாஷ்டமி

மேற்கண்ட விதம் அந்தந்த மாதங்களில் வரும் அஷ்டமி திதியில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபட்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்

You may also like

Translate »