Home ஆன்மீக செய்திகள் சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

by Sarva Mangalam

அஸ்வத்தாமன்,
பரசுராமன்,
மார்க்கண்டேயன்,
ஹனுமான்,
விபீஷணன்,
மாபலி சக்ரவர்த்தி,
வியாசர் —

இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.

இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள்.

நாம் ஆலய தரிசனம் முடித்ததும்,
ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.

அப்போது

அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.

அதனால்,

கோவிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

 

You may also like

Translate »