1. திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் வழியில் செங்கத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது. செங்கத்தில் இருந்து 6 கிமீ தூரம்.
2. ஒவ்வொரு வருடமும் பங்குனி அமாவசைக்கு கொடி ஏற்றி சித்திரை அமாவசைக்கு கொடி இறக்குவார்கள்
3. ஒரு மாதம் எந்த ஒரு உறவும் கிடையாது. ஊண் கிடையாது, முழுவதும் விரதம் இந்த மாதம்.
4. அவர்களுக்கு தெரிந்த ஒன்று அண்ணாமலைக்கு அரோகரா என்று. இறைவன் இறங்கி வருகிறார் அங்கே. அந்த ஊரில் மட்டும் எந்த ஊரில் இல்லாத விளைச்சல். ஏக்கருக்கு 42 மூட்டை நெல் அறுக்கிறார்கள். மூன்று போகம் விளைகிறது. அதே பக்கத்து ஊரில் விளைச்சல் இல்லை.
5. கரு தரிக்காதவர்கள் வந்து சீராளங்கறியை வாங்கி உண்டால் 80% கரு தரிக்கிறது. இதை வாங்கவே பெரிய வரிசை நிற்கிறது.
6. ஒவ்வொரு அமாவசைக்கும் அன்னதானம் செய்கின்றனர்.
பிஞ்சூர் சில சிறப்பு தகவல்கள்
575
previous post