Home மந்திரங்கள் பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!

by Sarva Mangalam

 


தினமும் ராகு காலத்தில் ராகு பகவானையும்,துர்க்கையையும் வழிபட்டு வாருங்கள்.

ராகு மந்திரம்

ஓம் ப்ராம்  ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராகுவே நமஹ

துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன்

You may also like

Translate »