Home ஆன்மீக செய்திகள் கடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்

கடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்

by Sarva Mangalam

 


கடும் நோய்கள் விலக கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.
கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.
சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சிந்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சமகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வருப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

You may also like

Translate »