Home ஆன்மீக செய்திகள் விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்!

விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்!

by Sarva Mangalam

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் வழிசெய்யும்.

விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் என்ற இதை குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச
ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ

You may also like

Translate »