574
ஒரு பெண் தனக்குப் பெரிதாக பூஜை பக்தி செய்ய நேரமில்லை. ஏதாவது சுலபமான வழிபாடு உண்டா என்று கேட்ட போது காஞ்சி மகா பெரியவர் கீழ்க்கண்ட மந்திரத்தை அருளினார்.
இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தால் விரிவான பூஜை செய்த பலன் முழுவதும் கிடைக்கும் என்றார்.
ஹரி நாராயண துரித நிவாரண
பரமானந்த சதாசிவ சங்கர!