559
நடு விரலால் பல் தேய்ப்பது நல்லது என்பது சரியானது. ஆனால் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.தற்போது அனேகமாக யாரும் விரலால் பல் தோய்ப்பது இல்லை. பிரஷ்தான் உபயோகப் படுத்துகிறோம். பிரஷ் எப்படி உபயோகப் படுத்தலாம்