Home ஆன்மீக செய்திகள் ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய!!!

ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய!!!

by Sarva Mangalam

ஜாதகத்தில் அங்காரக பகவான் சுபஸ்தானங்களுக்கு உடையவராய, இவர் பெற்ற நட்சத்திராதிபனும் சுபஸ்தானங்களுக்கு உடையவராயுமிருந்து, பலமிழந்திருந்தால், அங்காரக பகவானின் ஸ்தான அதிகாரமும் நட்சத்திராபனின் ஸ்தான அதிகாரத்தின் பலனும் பலமிருக்காது. மேற்கண்ட வகைகளில் தரும் அசுப பலன்கள் குறைய அவருக்கான,

சுபமந்திரம்

ஓம் அங்காரகா மங்களா பூமகா! வக்கிரா நிலமகா குருதிசேயா! ஆரலா குசனே செந்தீவண்ணனே! அடியேன் குறைகளை அகற்றிட அதிவிரைவிலே வாவா! ஓம் வசிவசி வசிவசி சுவாஹா!

You may also like

Translate »