இந்த தியான சுலோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால். இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், பூதப் பிரேத பைசாசம் ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.தியான ஸ்லோகம்ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:பக்ஷ சதுர் பாஹூக:பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:காலாக்னி கோடித்யுதி:விச்வ சேக்ஷப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:பிரும்மேந்திர முக்யைஸ்துத:கங்கா சந்தரதர: புரஸ்த சாப:ஸத் யோரிபுக் னோஸ்து ந:மூல மந்திரம்ஓம் கேம் காம் பட் ப்ராணக்ரஹாஸி, ப்ராணக்ரஹாஸிஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாயசரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.சரபேஸ்வரர் காயத்திரிஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷ ராஜாய தீமஹிதந்நோ சரப : ப்ரசோதயாத்
சரபேஸ்வரர் | பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம்
686
previous post