517
சித்தர்கள் காட்டும் தல வழிபாட்டு முறை
🌺ஸ்ரீ சுவாமிமலையில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்கும் முறை.
🌷முதலில் திருவலஞ்சுழியில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ விநாயகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும்.
🌷இரண்டாவதாகச் சுவாமிமலையில்
ஸ்ரீ சுப்பிரமணியரைத் தரிசிக்க வேண்டும்.
🌷மூன்றாவதாக ஆடுதுறையில் உள்ள ஸ்ரீ சூரியனார் கோயிலைத்
தரிசிக்க வேண்டும்.
இம்முறையில் மூன்று கோயில்களிலும் தரிசனம் செய்து
மூன்றிலும் அன்னதானம் செய்து
வழிபடுதலே சுவாமிமலையில் குடிகொண்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிப்பதின் பரிபூரண பலனைத் தரும்.