625
வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது.
பூஜையை முடிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது. பூஜையை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற மந்திரமான,
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத
ஆயதனவான் பவதி
-என்று சொல்லிக் கொண்டே மலர்களை போட்டு பூஜையை நிறைவு செய்வது நல்லது.