1.ஓர் அணுவில் இருந்து உருவானதே
பிரபஞ்சம்
2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ
அதுவே இன்றைய பிரபஞ்சம்
3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச
அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே
பிரபஞ்ச மனது.
4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த
பதிவுகளை பொருத்ததே
5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம
வளர்ச்சியே மனித மனம்
6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது
வடிவமைக்கிறது
7.நம் உடல் பஞ்ச பூதங்களால்
கட்டமைக்கபட்டது. எனவே நாமும்
இயற்கைதான்
8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால்
வடிவமைக்கபடுகிறது
9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம், அண்டத்தில்
உள்ளதே பிண்டத்தில்
10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த
மனித மனமாக பரிணாம வளர்ச்சி
அடைந்துள்ளது
11. மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்
சிக்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்
பிரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே
அடைந்திருக்காது
12.கவனம் குவியும் இடத்தில் சக்தி பாயும்,
எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்
13.நாளை நடக்கபோகும் விபத்து, என்றோ
ஏற்பட்ட நிகழ்ச்சியின் தாக்கமே
14. மனது எண்ணங்களை உருவாக்கி உடல்
அணுக்களை குறிப்பிட்ட அலைவரிசையில்
அதிர செய்து பிரபஞ்ச அணுக்களின்
தன்மையை மாற்றி தனக்கு தேவையானதை
வடிவமைத்துக் கொள்கிறது
15. இதிலிருந்து மனிதன்தான் இயற்கையால்
கட்சிதமாக வடிவமைக்கபட்ட மேம்பட்ட சக்தி
என்பது கெரிகிறது.
அறிவியல் (வெள்ளை க்காரனால்
அங்கீகரிக்கப்படுவது )
–::வேத ஜோதிடம் = மூடநம்பிக்கை ::–
சந்திரன் ::- கடல் ,அலைக்கு காரகன்
,சந்திரனுக்கு ஈர்ப்பு உண்டு. (வேதம்)
1980 ::- (அறிவியல்). இது ஹ்ய்பொதிடிகல்
சந்திரனுக்கு இழுவிசை கிடையாது பூமிமேல்
எந்த தாக்கமும் கிடயாது.
2000 ::- (அறிவியல்) – சந்திரனுக்கு இழுவிசை
உண்டு.. நிச்சயமாக இது கணக்கில்
எடுத்துகொல்லப்படவேண்டும் ..
1980 ::– (அறிவியல்). சந்திரனில் நீர் ,காற்று,
வாயு இல்லை.
(வேதம்) ::– சந்திரனில் நீர் உண்டு – ப்ருகுத்
சம்சிதை = மூட நம்பிக்கை.
2012 ::– (அறிவியல்) சந்திரனில் நீர் உறைந்து
இருக்கிரது மிக மெல்லிய வாயு படலம்
உண்டு.. நாசா
1980 ::– (அறிவியல்) செவ்வாயில் வாழவே
முடியாது. நீர், வாயு இல்லை..
(வேதம்) ::– செவ்வய் உயிரின் ரத்தம் ,
கொதிக்கும் நீர் ,இரும்பு (சனியும்) அதிபதி =
மூட நம்பிக்கை.
2015 ::– (அறிவியல்) செவ்வயில் நீர் நிலை
உறுதி செய்தது நாசா.
நம்ம சொன்னத வெள்ளை க்காரன் சொன்னா
சரி, அறிவாளி …
இல்லன்னா மூட நம்பிக்கை.. Hypothetical .
விஞ்ஞானிகளும், பகுத்தறிவளார்களும்
கடவுள்,தெய்வங்கள் இல்லை
இவ்வுலகம்,உயிரினங்கள் எல்லாம் தானே
உண்டாகியுள்ளது என்று வாதிக்கின்றனர்.
நமது உடம்பில் உள்ள ஒரு முடியை இவர்கள்
உண்டாக்க முடியாது,அது
தனாகஉண்டாகா.ஒரு முடியை இன்றுள்ள
அறிவியல் உகரணங்களல் உண்டாக்க முடியாது
அப்படி இருக்க எவ்வளவோ சிக்கலான
உடலுள்ள அமினோ அமிலங்கள்,என்ஸைம்கள்
எப்படி தனே உண்டாகி இருக்க முடியும்? ஏன்
இவர்கள் தங்களின் பகுத்து அறியும் அறிவை
உபயோக்க வில்லை. ஒரு சாதரண உணவு
முதல் To super computers,rockets வரை
உண்டாக்க ஐந்து அடிப்படைப்
பொருட்கள்.1,தேவை,2,அறிவு(Know -how)
3,ஆற்றல்(Force) 4,சக்தி(Energies)
5,பொருட்கள்(Materials). இவைகளில் எதாவது
ஒன்று இல்லை என்றாலும் எதுவும் உண்டாக,
நான் கூறுவது சரிதானே. கடந்த 100
ஆண்டுகளுக்கு முன்னே இப்பூமியில் இன்று
நம்மிடம் உள்ள நவீன பொருட்கள்
இல்லை.ஏன்? விஞ்ஞானிகள்,பகுத்து அறியும்
அறிவாளர்கள் கூற்றுப்படி தானகவே
உண்டாகவில்லையே ஏன்?
இப்பூமியில் இன்று
நாம் உபயோக்கும் நவீன பொருட்கள் தயார்
பண்ண ஆற்றல்,சக்தி,மூல கச்சா
பொருட்களிருந்தும் ஏன் Computers,
mobiles,aircraft தானே உண்டாகவில்லை?
யோசியுங்கள