271
கருடருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம்.
மரணபயத்தை போக்கும் கருடர் ஸ்லோகம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்