1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும்.
2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மை
பாதிக்காது.
3. எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
4. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கும்
தன்மை.
5. நிதானமாகவும் தெளிவாகவும் செய்யும் திறன்.
6. வேண்டாத பழக்கம் நம்மை விட்டு தாமே
விலகும் நிலை.
7. எதிலும் ஒரு திருப்தி.
8. நம்மை வழி நடத்த பல உணர்வுகள்.
9. நாம் நிலைமை மேன்மை அடையும்
உணர்வு.
10. பிறர்க்கு உதவும் மனப்பான்மை.
11. நமக்கு துன்பம் என்று வரும்போது அதை
களைய உடனே உதவி,
12. தீமைகள் அணுகாது, துன்பம் வரும் முன்
உணரும் தன்மை என்று பல பல,
(உலகிலே தீட்டு ஆனா இடம் நாம் பெருமான் இருக்கும் சுடுகாடு, ஆதலால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை, ஆண் பெண் திருநங்கை என்று எந்த பேதமும் இல்லாதவன் நாம் கருணை கடவுள் ஆதலால் அனைவரும் அணியலாம்