1.கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.
2.க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.
3.ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.
4.ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.
5.ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
6.சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.
7.கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம்.
8.செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.
9.சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.
10.பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.
11.திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.
12.ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.
13.புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.
14.சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ ருத்ர யாகம்.
15.அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ வித்யா யாகம்.
16.ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம். இது போன்ற அனைத்து விதமான ஹோமங்கள் செய்துத்தரப்படும்.
யாகமும் அதன் பலனும்
303
previous post