Home ஆன்மீக செய்திகள் மந்திரம் ஜெபிக்கும் முறை

வசியம் ஆகர்சனம் செய்ய மந்திரம் ஜெபித்தால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்.

மோகனம் தம்பனம் செய்ய வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்.

 

உச்சாடனம் ,வித்வேடனம் செய்ய மேற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .


மாரணம் ,பேதனம் செய்ய தெற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .


மந்திர எழுத்துகளை முதலில் மனப்பாடம் செய்து அதன் பிறகு ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .


மந்திரம் மெதுவாக கூறினாலும் பரவாயில்லை தெளிவாக உச்சரிக்க வேண்டும் .


மந்திரம் உச்சரிக்கும் பொது உடலில் ஒரு சில மாற்றங்கள் நிகழும் அதை உணர வேண்டும் .


உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தாத மந்திரங்கள் சரியாக வேலை செய்யாது .


மந்திரம் ஜெபிக்க முதுகெலும்பு நிமிர்ந்து இருக்க வேண்டும் .


பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .


தேவாத சித்தி செய்ய வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும்
எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவதற்காக 108,அல்லது 54 எண்ணிக்கையுள்ள மணி மாலை அல்லது புஷ்பங்கள் எடுத்து கொள்ளலாம் .

You may also like

Translate »