789
மாந்திரீகர்கள் , பிராமணர்களுக்கு நன்றாக தெரியும் அஸ்வாரூட தேவி பற்றி
அன்னை ராஜ ராஜேஸ்வரியின் குதிரை படை தலைவிதான் இந்த அஸ்வாரூட தேவி .இவளால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை .
அரசியல் வெற்றி , வெளிநாடு செல்ல , சகல காரிய தடை நீங்க , அனைத்து காரியங்களும் ஜெயமாகும்.
இதன் மந்திரம் “:ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி ஏஹி பரமேஸ்வரி மம கார்யம் சித்திம் குருகுரு சுவாகா .
கார்யம் எனும் இடத்தில் உங்களது வேண்டுகோளை சொல்லவும்.
இம்மந்திரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் .
இதை யாருக்கும் சொல்லகூடாது இருந்தாலும் மக்கள் இதை அறியட்டும் என்பதற்காக இங்கு பதிவிடுகிறேன்.