தன்னை அறிய அவரவர் முயற்சியினாலும் வினைப்பயனின் அளவினாலும் முடியும் முடியாதென்பது மாறுபடும்.
அகத்தியர் மகிரிஷி – மந்திர வாள்
சகல அட்சரகளின் பெருமை
நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
வசி வசி பீடைகள் நிவாரணம்
மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
உசி உசி யாவும் ஒழிந்துவிடும்
மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
அகத்தியர் மகிரிஷி – மந்திர வாள்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்–ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர— ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட–ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி– ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் – ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் – ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர – ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று
1 comment
Good Mantiram
Comments are closed.