Home ஆன்மீக செய்திகள் மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?

மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?

by Sarva Mangalam


மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
இந்த பேஜை லைக் ஷேர் செய்து எல்லா நாளும் ஆன்மீக செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.
அனைவரும் அறிந்து மகிழச்சி உடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

You may also like

Translate »