Home ஆன்மீக செய்திகள் விதி மாற்றும் திருப்பட்டூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள்

விதி மாற்றும் திருப்பட்டூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள்

by Sarva Mangalam


கர்ம வினை தீர ( விதி மாற்ற ) இங்கே பெருமாள் அருள் புரிகிறார் முன் ஜென்ம வினை , நமது முன்னோர்கள் செய்த பாவம் கர்மாவாக நாம் இப்போது கஷ்டத்தை அனுபவிக்கிறோம்

1. ஆரோக்கியம் இல்லாமை

2.கடன் சுமை

3.வேலை இல்லாமை

4.குழந்தை பேறு

5.திருமண தடைகள்

6.வருமானம் இல்லாத நிலை

7.குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை

8.மனக்கசப்பு ,குழப்பம்

9.தீராத நோய் தீர்க்க

10. எதிரிகள் தொல்லை உள்ளவர்கள் பெருமாளை வனங்க எதிரிகள் விலகிவிடுவார்கள்

இது போன்ற தீர்க்க முடியாத பிரச்சினை உள்ளவர்களுக்கு
இந்த ஆலய விதி மாற்றும் ஶ்ரீ் வரதராஜ பெருமாள் அருள் புரிகிறார்

ஆலய சிறப்பு ;

விதி மாற்றும் பெருமாளின் பாதத்தில் உங்கள் ஜாதகம் வைத்து வழிபாடு செய்ய விதிமாறும்

பெருமாளின் வாகனம் கருடன்

இங்கு அன்னபட்சி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்

இங்கு ஆதிகால பெருமாள் புருஷோத்தம பெருமாளாக அருள் பாலிக்கிறார்

பெருமாளின் கையில் எரிசக்கரம் உள்ளது ( பிரயோக சக்கரம் ) இத்தகைய சக்கரத்தை தரிசிக்க மிகுந்த நலம் உண்டாகும்

பௌர்ணமி அன்று நடக்கும் ஶ்ரீ சுதர்சன ஹோமம் மிக சிறப்பு வாய்ந்தது மிகவும் சக்தி வாய்ந்தது

ராகு கேது தோசம் உள்ளவர்கள் திருமஞ்சனம் அபிசேகம் செய்து வழிபட மிகவும் நல்லது

விதி மாற்றும் வரதராஜ பெருமாள் அலங்கார பிரியர் மஞ்சள் அலங்காரம் செய்து வழிபாடு செய்ய நம் விதி மாறும்

திருப்பட்டூரில் 4 கோவில்கள் உள்ளது
1 .காசி விஸ்வநாதர் ஆலயம்

2. ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

3.ஶ்ரீ வரதராஜபெருமாள் ஆலயம்

4. அரங்கேற்றும் அய்யனார் ஆலயம்

ஆலய முகவரி ;

விதி மாற்றும் ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம்

மேலத்தெரு ,திருப்பட்டூர்
திருச்சி .621105

You may also like

Translate »