Home ஆன்மீக செய்திகள் “குருவே துணை”!

“குருவே துணை”!

by Sarva Mangalam


ஆராத ரணங்களும் ஆறிடுமே குருவருளால்!

வாராத செல்வங்களும் நிறைந்திடுமே குருபார்வையால்!

அழியாத துன்பங்களும் ஒழிந்திடுமே குருசொல்லால்!

மாறாத மாற்றங்களும் மாறிடுமே குருபகவான் துணையால்!

கும்பிட்டு வழிபடுவோம் இறையருளாம் குருவருளை!
−−−ருத்ரன் ருத்ராபதி

“குருவே சரணம்” “குருவே துணை”!

You may also like

Translate »