526
செவ்வாய்க்கிழமை அன்று சிவன்கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை அணிவித்து 5 எலுமிச்சம்பழத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யவும் பின்னர் பைரவர மூர்த்திக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து சஹஸ்ரணாமம் அர்ச்சனை செய்தபின் உங்களால் முடிந்த அளவு 8 , 17 , 26 எண்ணிக்கையில் உங்கள் கைகளால் அன்னதானம் செய்யவும் நீங்கள் கொடுத்த பணம் கையில் வந்து சேரும் நம்பிக்கையுடன் 9 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்து வர பலன் கிடைக்கும்
ஓம் நமசிவாய