921
தன ஆகர்ஷண தூபபொடியை கொண்டு தொழில் வியாபார ஸ்தலங்களில் தூபம் இட ஜனம்(வாடிக்கையாளர்கள்) வரத்து அதிரிக்கும்.மேலும் கண்திருஷ்டி,பார்வைக் கோளாறு,தொழில் வியாபார முடக்கங்கள்,தடங்கல்கள் நீங்கும்.மேன்மேலும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.