Home ஆன்மீக செய்திகள் 🔔சாப்பிடும் திசை 🔔

🔔சாப்பிடும் திசை 🔔

by Sarva Mangalam

தனது வீட்டில் கிழக்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டு வந்தால்
அவனது கல்வி வளரும்.மேற்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டுவந்தால்
அவனுக்கு செல்வம்
பெருகும்.வடக்கு நோக்கி அமர்ந்து
சாப்பிட்டுவந்தால் அவனுக்கு
நோய் வளரும்.

தெற்கு நோக்கி
அமர்ந்து சாப்பிட்டுவந்தால்
அவனுக்கு அழியாத புகழ்
உண்டாகும்.

இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு
உரியது.

மேற்கு செல்வத்தின்
அதிபதியாகிய மகாலட்சுமிக்கு
உரியது.

வடக்கு சிவனுக்கு
உரியது.

தெற்கு யமனுக்கு
உரியது.

தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது
உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு
திசையை நோக்கி அமர்ந்து
சாப்பிடக்கூடாது.

அப்படி
சாப்பிட்டால்

அந்த நண்பன்
அல்லது உறவினர் நட்பு கெடும்…

நன்றி

சுவாமி காசிராஜன்

 

You may also like

Translate »