Home ஆன்மீக செய்திகள் வியாபார மந்தம், கல்வியில் தோல்வி போன்ற நிலைகள் நீங்க

வியாபார மந்தம், கல்வியில் தோல்வி போன்ற நிலைகள் நீங்க

by Sarva Mangalam

 

மாரியம்மன் அல்லது காளி/துர்கை கோவிலில் நான்கு மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு பின்னர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க நான்கு தேங்காய்களை கொடுத்து வர, மேற்கண்ட நிலைகள் நீங்கி, வியாபாரம்-தொழில் வெற்றியை கண்கூடாக காணலாம். ராகு வேளையில் செய்வது மிகவும் சிறப்பு. முடியாதோர் மாலையில் செய்யலாம்.

You may also like

Translate »