Home ஆன்மீக செய்திகள் தொழில் சிறக்க

தொழில் சிறக்க

by Sarva Mangalam

தனவசியம்,ஜன வசியம்தரும்
ஸ்ரீமஹாலக்ஷ்மி மந்திரம்
இம்மந்திரம் கடை மற்றும்வியாபார
ஸ்தலத்திற்குநாலா
திசைகளில்இருந்தும்
அதிகமானஜனங்களை
ஈர்த்துவரச்செய்யும்.
தனவசீகரமும்ஜன வசீகரமும்
பெருகும்.கடையில்
வியாபாரமேஇல்லாமல்
கஷ்டப்படுபவர்கள்மற்றும்
தொழில் செய்யும்யாவரும்
இம்மந்திரத்தைக்கடைமற்றும்
தொழில்ஸ்தாபனத்தில்
அமர்ந்திருக்கும் பொழுதுமனதிற்குள்
ஜெபித்து வரஅதிகமான
மக்கள்வரத்துவங்கி
தொழில்சிறப்பாகநடைபெறும்.
இதை என் நண்பர்கள்பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.
காலையில்கடை திறந்ததும்
இம்மந்திரம்ஜெபித்த நீரை
கடையில்தெளிக்க நல்ல
பலன்கள்ஏற்படும்.
அல்லதுமாலை 6:15முதல் 6:45 க்குள்
இம்மந்திரம்ஜெபித்து
நீரைகடை,தொழிற்சாலைமற்றும்
வியாபாரஸ்தலங்களில் தெளித்து
வரலக்ஷ்மி
கடாட்சம்உண்டாகும்.
மந்திரம் :-ஓம் நமோ பகவதி பத்மாபத்மாவதி |ஓம் ஹ்ரீம்
ஸ்ரீம்பூர்வாய தக்ஷிணாயபஸ்சிமாய
உத்தராயஆனுபூரக சர்வே ஜனவஸ்யம்
குரு ஸ்வாஹா ||

 

You may also like

Translate »