566
தாமரைமணி மாலை
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தெய்வீக அம்சம் பொருந்திய இந்த பணம் ஈர்க்கும் மாலை பல பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. உங்கள் உழைப்பில் வந்த பணம் உங்களிடம் நிலைத்து நிற்கும். வருமானம் கூடும். தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறும்.
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும், பிரச்னைகளும் தீர்வு பெறும். இந்த பணம்ஈர்க்கும் மாலை உங்களிடம் இருந்தால். ஆனால் மிக முக்கியமான ஒன்று இது குறித்து உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அரைகுறையாக நம்புவதோ, பணம் பறிக்கும் செயல் என்று நினைப்பதோ இருக்கக்கூடாது. கோயிலுக்கு சென்றால் எப்படி அங்கு இறைவன் இருப்பார் என்று முழுமையாக நம்புகிறோமோ அதேபோல்தான் இந்த பணம் ஈர்க்கும் மாலை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்படி முழுமையான நம்பிக்கை வைத்தவர்கள் இன்று பொருளாதாரத்திலும், தொழிலிலும் மிகவும் உயர்வான இடத்தை அடைந்துள்ளனர். எந்த பிரச்னைகளாக இருந்தாலும் அதற்கான தீர்வை ஆத்மார்த்தமாக வழங்குகிறது. மன நிம்மதி, குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை தீர்த்தல் போன்ற பல நல்ல விஷயங்களையும் செய்து வளமாக வாழ வழி செய்கிறது.
இந்த பணம் ஈர்க்கும் மாலையின் பயன்கள் அனுபவபூர்வமானது. மிகைப்படுத்தப்பட்டது அல்ல. இதனால் பயன் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம். பணத்தால் உயர்ந்தவர்கள், குடும்ப பிரச்னை தீர்ந்தவர்கள் என இதன் பயன் நிறைய பேருக்கு கிடைத்துள்ளது. தொழிலில் ஏற்படும் தடையையும் விலக்கி வைத்துள்ளது. அற்புத சக்தியை உள்ளடக்கியதுதான் இந்த பணம் ஈர்க்கும் மாலை.
நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்துங்கள். அவநம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் பலன் ஏற்படாது. காரணம் நம்பிக்கை இல்லாத விஷயங்கள் என்றும் வெற்றியை தேடித் தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதை நாம் அணிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், பலர் பயன்படுத்தி தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். இந்த அற்புதமான மாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
அனைத்து நாடுகளுக்கும் COURIER இல் அனுப்பி வைக்கப்படும்.
மொத்தமாகவும், சில்லரை யாகவும் எங்களிடம் கிடைக்கும்.