Home ஆன்மீக செய்திகள் திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க மாந்தீரீக தாந்த்ரீக பரிகாரங்கள்

திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க மாந்தீரீக தாந்த்ரீக பரிகாரங்கள்

by Sarva Mangalam

 

(1) வெள்ளியன்று வெள்ளை நிற ஆடைகள் அணியவும்.

(2) வீட்டில் தென் மேற்கு பகுதியில் மண் அகலில் நெய் விளக்கேற்றி வரவும். 43 நாட்கள். நல்ல பலன் தெரியும்.

(3) ஒரு வெற்றிலையில் விரும்பியவரின் பெயர் எழுதி கடவுளிடம் வேண்டி பின்பு அதை தேன் பாட்டிலில் போட்டு வைக்கவும். (திருமணத்திற்கு தகுந்த ஆண் / பெண்கள் மட்டுமே செய்யவும்.தீவினை தீமை தரும் என்பதை நினைவில் கொள்க)

(4) விரும்பியவரை திருமணம் பற்றி பேச பௌர்ணமியில் சந்திக்கவும்.

(5) பெண்கள் பச்சை நிற வளையல்கள் அணியவும்.

(6) ஒரு சிறு மண் சட்டியில் காளான்கள் வாங்கி நிரப்பி அதை ஏதேனும் தர்கா,மசூதி அல்லது கோவில்,சர்ச்சுகளில் தானம் செய்யவும்.

(7) திருமணம் முடியும் வரை இரவில் பால் அருந்தாமல் இருந்து வரவும்.

(8) தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருந்து வரலாம்.

(9) வீட்டில் துளசி செடி வைத்து அதற்கு தினமும் சிறிது குங்குமப்பூ சேர்த்த நீர் விட்டு வரவும்.

(10) வெள்ளியில் செய்த சிறு உருண்டைகள் உடன் வைத்திருக்கவும்.
அல்லது சிறிய உருண்டை வடிவ வெள்ளியை கழுத்திலும் அணியலாம்.

இப்படிக்கு – – – குருஜீ…..

You may also like

Translate »