274
குலதெய்வ, இஸ்ட தெய்வ வழிபாடு , புத்தாடை அணிதல், அன்னதானம், தான தர்மங்கள் செய்தல், நிலம், சொத்துகள் வாங்குதல்,
பதவியேற்பது போன்றவற்றை செய்யலாம்.ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை
திருமணம், சீமந்தம், முடி இறக்குதல், காது குத்து, எண்ணெய் ஸ்நானம் ( எண்ணெய் குளியல்), தாம்பத்தியம், மருந்து உண்ணுதல், அறுவை சிகிச்சை போன்ற உடல் தொடர்பான விசயங்களை தவிர்த்தல் நலம்