Home Uncategorized மகாலட்சுமி அஷ்டகம் – வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்.

மகாலட்சுமி அஷ்டகம் – வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்.

by Sarva Mangalam

 

 

மகாலட்சுமி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷிமி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷிமி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷிமி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷிமி நமோஸ்துதே

ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷிமி நமோஸ்துதே

ஸ்த்தூல ஸூக்ஷிம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷிமி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷிமி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷிமி நமோஸ்துதே.

மஹாலக்ஷிம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேன் பக்திமான் நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷிமீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் சொல்ல வேண்டிய மந்திரம்.

லக்ஷிமி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷிமீ ச ஸுந்தரீ

You may also like

Translate »