256
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் செல்வம் பெருகும்.