Home ஆன்மீக செய்திகள் ஒவ்வொரு ராசியின் பீஜ மந்திரங்கள்

ஒவ்வொரு ராசியின் பீஜ மந்திரங்கள்

by Sarva Mangalam

 

பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது

கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும்.

மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ

கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ

கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ

துலாம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விரிச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌ

தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ

மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ

கும்பம் : ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மீனம் : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ

You may also like

Translate »