தனவசியம், ஜன வசியம் தரும்
ஸ்ரீமஹாலக்ஷ்மி மந்திரம்
இம்மந்திரம் கடை மற்றும்வியாபார ஸ்தலத்திற்குநாலா திசைகளில்இருந்தும்
அதிகமான ஜனங்களை ஈர்த்துவரச்செய்யும்.
தனவசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள்மற்றும் தொழில் செய்யும்யாவரும்
இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில்ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுதுமனதிற்குள் ஜெபித்து வரஅதிகமான மக்கள்வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.
இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.
காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம்ஜெபித்த நீரை
கடையில்தெளிக்க நல்ல பலன்கள்ஏற்படும். அல்லது மாலை 6:15முதல் 6:45 க்குள்
இம்மந்திரம்ஜெபித்து நீரைகடை,தொழிற்சாலை மற்றும் வியாபாரஸ்தலங்களில் தெளித்து வரலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
மந்திரம் :
ஓம் நமோ பகவதி பத்மாபத்மாவதி |ஓம் ஹ்ரீம்
ஸ்ரீம்பூர்வாய தக்ஷிணாயபஸ்சிமாய
உத்தராயஆனுபூரக சர்வே ஜனவஸ்யம்
குரு ஸ்வாஹா ||