368
சந்தோசமான நிம்மதியான வாழ்கை நிலைத்திட கூற வேண்டிய மந்திரம்.
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் சக்தி
ஆதி சக்தி பராசக்தி மஹா சக்தி ஒம்
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி ஒம்
பிரம்ம சக்தி விஷ்ணு சக்தி சிவசக்தியை சரணம்! 9 முறை( சக்தி ஸ்லோகம் )
ஒம் நாராயணாய வித்மஹே
வாஸீதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் 11 முறை( விஷ்ணு ஸ்லோகம் )
ஒம் அஸ்வத் த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத் 6 முறை( சுக்ரன் ஸ்லோகம்)
குருர்த் பிரம்மா குருர் விஷ்ணுர்
குருர் தேவோ மகேஸ்வர
குரு ஸாஷாத் பரப் ரும்மா
தஸ்மை சிறி குருவே நமஹ 12 முறை( குரு ஸ்லோகம்)