Home ஆன்மீக செய்திகள் கோவிலை வலம் வரும் முறை

கோவிலை வலம் வரும் முறை

by Sarva Mangalam

 

1. விநாயகர் – 1 அல்லது 3 முறை
2. கதிரவன் (சூரியன்) – 2 முறை
3. சிவபெருமான் – 3, 5, 7 முறை (ஒற்றைப்படை)
4. முருகன் – 3 முறை
5. தட்சினா மூர்த்தி – 3 முறை
6. சோமாஸ் சுந்தர் – 3 முறை
7. அம்பாள் – 4, 6, 8 முறை (இரட்டைப்படை)
8. விஷ்ணு – 4 முறை
9. இலக்குமி – 4 முறை
10. அரசமரம் – 7 முறை
11. அனுமான் – 11 அல்லது 16 முறை

12. நவக்கிரகம் – நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை

பிராத்தனை – 108 முறை

You may also like

Translate »